புதியதொரு மாற்றத்திற்கான ஆரம்பம். சிரேஷ்ட ஊடகவியலாளர் Latheef Farook அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தோம். இளம் தலைமுறை ஊடகவியலாளர்களுக்கு அவரது அனுபவப் பகிர்வு மிகப் பெரிய உத்வேகத்தை வழங்கக்கூடியதாக அமைந்திருந்தது. அடுத்தடுத்த நகர்வுகள் வெற்றிகரமாக அமைய இறைவன் அருள்புரிவானாக!