‘Constructive Journalism’ தொடர்பாக , SLMTI கலையகத்தில் ஒரு கருத்தரங்கு.
1 min readஇன்று (25.09.17) ‘Constructive Journalism’ தொடர்பாக , SLMTI கலையகத்தில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இதன் போது பல்வேறு ஊடகங்களின் உயர்மட்ட அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடக அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஊடக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Constructive Journalism Seminar, Colombo. 25 September 2017 at Sri Lanka Media Training Institute(SLMTI)
‘සාධනීය මාධ්ය කලාව’ සම්මන්ත්රණය, කොළඹ. 2017 සැප් 25 ශ්රී ලංකා මාධ්ය පුහුණු ආයතනයේදී