‘Ai மற்றும் சவாலான ஊடக அமைப்பு’ என்ற தலைப்பில் ஓர் அமர்வு
1 min readRecently had the opportunity to conduct a session on “Artificial intelligence and the challenging media structure”. It was organized by Dhaera Education Development Unit. Held at Wariyapola, Wayamba Training Center, youth from different parts of the country participated and benefited.
“செயற்கை நுண்ணறிவு மற்றும் சவாலான ஊடக அமைப்பு (Artificial intelligence and the challenging media structure)” என்ற தலைப்பில் அண்மையில் ஓர் அமர்வை நடாத்த வாய்ப்புக் கிடைத்தது. இதனை, தாஇரா கல்வி அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. வாரியபொல, வயம்ப பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
“කෘත්රිම බුද්ධිය සහ අභියෝගාත්මක මාධ්ය ව්යුහය” යන මාතෘකාව යටතේ සැසියක් පැවැත්වීමට අවස්ථාවක් ලැබුණි. තයිරා අධ්යාපන සංවර්ධන අංශය විසින් එය සංවිධානය කරන ලදී. වාරියපොළ, වයඹ පුහුණු මධ්යස්ථානයේ දී පැවැත්වුණු මේ සඳහා දිවයිනේ විවිධ ප්රදේශවලින් තරුණයෝ සහභාගී වූහ.