“சமூக ஊடக மேடைகளை சமூக சேவைக்காக பயன்படுத்துதலும் திறன் பேசி மூலம் சிறந்த படைப்புகளை உருவாக்குதலும்” – வழிகாட்டல் நிகழ்ச்சி
1 min readஇன்று(10), “சமூக ஊடக மேடைகளை சமூக சேவைக்காக பயன்படுத்துதலும் திறன் பேசி மூலம் சிறந்த படைப்புகளை உருவாக்குதலும்” தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்றை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது.
இதனை, அந்நூர் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில், அக்கறைப்பற்று மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சமூக சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி அந்நூர் கட்டடத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, மாலை நடைபெற்ற உரையாடலின் போது, இப்படியான பல முழு நாள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு வேண்டும், எனவும் வரவேண்டும் எனவும் ஏற்பாட்டாளர்களும் பங்குபற்றியவர்களும் கேட்டுக்கொண்டனா்.
அந்தவகையில், இன்சா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்!
#Annoor #Trainer #MoJo #IsbahanLK #SocialMedia #VisualProduction #Workshop #eyemedia