‘நவீன தொடர்பாடல் தொழில் நுட்ப வசதிகளை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துதல்’ – நிகழ்ச்சி
‘நவீன தொடர்பாடல் தொழில் நுட்ப வசதிகளை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி வெலிமட, குருத்தலாவை, ப/முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதன் போது, தரம் 10,11,12 இல் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.