“சமூகத்தை நலப்படுத்துவதற்கான கதையாடல்” எனும் தொனிப்பொருளில் ஒரு செயலமர்வு.
1 min read“சமூகத்தை நலப்படுத்துவதற்கான கதையாடல்” எனும் தொனிப்பொருளில் வல்பொல ராஹுல நிறுவகம் மற்றும் சர்வோதய உயர்கல்வி நிறுவகம் இணைந்து சமூக செயற்பாட்டாளர்களுக்கான ஒரு செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது. இது, கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பண்டாரகம சர்வோதய உயர்கல்வி நிறுவகத்தில் நடைபெற்றது.
#SocialHealing #Srilanka #CelebrateDiversity #Dialogue