“ஹெட்ஸ் விருது விழா 2017” விசேட (Guest Speaker)சொற்பொழிவாளராக…
காலி ஹெட்ஸ் அமைப்பினால் தொடர்ந்து நான்காவது தடவையாக நடாத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 2017 ஜூன் 8ஆம் திகதி காலி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக வருகை தந்த வைத்தியர் பஹ்மியா இஸ்மத் சான்றிதழ் வழங்குவதையும் பங்கேற்ற அதிதிகளில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.
தினகரன் 2017/06/12
மீள்பார்வை 2017/06/16