“Muhammad Biography” சிங்கள மொழிபெயர்ப்பு குறித்த கலந்துரையாடல்
1 min read“The Prophet of Islam Muhammad Biography and Pictorial Guide” என்ற நூலை சிங்கள மொழியில் பெயர்க்குமாறு சிங்கள மொழி பேசும் சகோதரர்கள் பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அப்பணியை மேற்கொள்ள கொழும்பு இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம் முன்வந்தது. இது குறித்த கதையாடல் ஜூலை 27 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் சிரேஷ்ட பன்னூல் மொழிபெயர்ப்பாளர் Mr.ஆரியரத்ன மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜாவித் முனவ்வர் மற்றும் இஸ்பஹான் சாப்தீன் ஆகியோரை படத்தில் காணலாம்.