கவிஞர் இஸ்பஹான்உன்நெறுக்கம் குறைவதும்என்னைநெருப்புச் சுடுவதும்ஒன்றுதான்....நெறுங்கி வந்துஎப்போது அணைப்பாய்என்னை?மன்னிக்க வேண்டும்நெருப்பை?2011.05.27கவிஞர் இஸ்பஹான்.
கவிதை
கனவுகளின் திரட்ச்சி நனவாகலாம்... கனவு காணுங்கள்! நினைத்தபடி வாழலாம் வாழ்ந்து பார்க்கலாம்.... கனவிலேனும்...
வாழ்க்கை என்பது புல்லாங்குழல் போல் காயங்கள் நிறைந்தது தான். காயங்களை மறைக்கின்ற போது தானே ராகங்கள் பிறக்கின்றன. துன்பங்களின் ராச்சியம்
நான் மனிதர்களை வாசிக்கிறேன் புத்தகங்களோடு பழகுகிறேன்...! Conceptual Books Isbahan Sharfdeen
இது என் அழகிய வாழ்க்கை.......!ஒரு நாள்.....,கண் திறந்தேன்;எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்தார்கள்;நான் மட்டும் அழுதேன்.ஒரு நாள்.....,கண் மூடுவேன்;எல்லோரும் சோகமாக அழுவார்கள்;நான் மட்டும் சிரிப்பேன்.(அல்லாஹ் என் மீது அன்புள்ளவன்)
நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம்.... எல்லாவற்றையும் நான் கேட்பேன். Isbahan Sharfdeen நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.... ஆனால், எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியாது.