கவிதை
My heart doorதட்டாதேதிறந்திருக்கிறது!இது ஏசு நாதரின் கதவல்லஎன் இதயக் கதவுநீ வரலாம்போக முடியாது.
விருப்பத்தோடுஒற்றை ரோஜாகொண்டு வந்தேன்வாங்க மறுத்துவிட்டாய்,விருப்பமின்றிகற்றை ரோஜாகொண்டு வந்தேன்மறுக்காது வாங்கிக்கொள்கிறாய்கல்லரையில் இருந்தபடி...
Isbahan மலர்மனம்இரண்டிலும் உன் வாசம்.ஒன்றில் நீவாசம் வீசுகிறாய்..மற்றதில் நீவாசம் செய்கிறாய்..