ஆரம்பகால-கவிதை
My heart doorதட்டாதேதிறந்திருக்கிறது!இது ஏசு நாதரின் கதவல்லஎன் இதயக் கதவுநீ வரலாம்போக முடியாது.
விருப்பத்தோடுஒற்றை ரோஜாகொண்டு வந்தேன்வாங்க மறுத்துவிட்டாய்,விருப்பமின்றிகற்றை ரோஜாகொண்டு வந்தேன்மறுக்காது வாங்கிக்கொள்கிறாய்கல்லரையில் இருந்தபடி...
Isbahan மலர்மனம்இரண்டிலும் உன் வாசம்.ஒன்றில் நீவாசம் வீசுகிறாய்..மற்றதில் நீவாசம் செய்கிறாய்..
கவிஞர் இஸ்பஹான்உன்நெறுக்கம் குறைவதும்என்னைநெருப்புச் சுடுவதும்ஒன்றுதான்....நெறுங்கி வந்துஎப்போது அணைப்பாய்என்னை?மன்னிக்க வேண்டும்நெருப்பை?2011.05.27கவிஞர் இஸ்பஹான்.