“மாணவர்கள் தமது கல்வியாண்டை திட்டமிடுவது எவ்வாறு?”
1 min read2019 ஆம் ஆண்டு உற்பத்தித் திறன்மிக்க (Productive Year) ஆண்டாக அமைய “மாணவர்கள் தமது கல்வியாண்டை திட்டமிடுவது எவ்வாறு?” என்ற தொனிப்பொருளில் ஒரு செயலமர்வை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 9,10,11 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவிகள் கலந்துகொண்டனர். இதனை கொழும்பு SSD நிறுவனத்தின் பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. 2019 Annual Academic Planning for Students.