‘What Next? – after O/L’ திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சி
1 min read‘What Next? – after O/L’ என்ற தலைப்பில் O/L எழுதிவிட்டு Result ஐ எதிர்பார்த்திருக்கும் மாணவிகளுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சி. நேற்று 02.02.2019 கொழும்பில் நடைபெற்றது. இதனை கொழும்பு சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.