சிங்கள மொழி மூல ஊடகவியலாளர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு அமர்வு
1 min readசிங்கள மொழி மூல, வெகுஜன ஊடகத்துறையில் பணிபுரியும் முன்னணி மூத்த ஊடகவியலாளர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரே ஒரு தமிழ் மொழி ஊடகவியலாளனாக இவ்வமர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, சினிமா மற்றும் பல தளங்களில் தனக்கென தனி இடம் பிடித்த நிபுணர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கொழும்பு ISLPJ யில் இந்நிகழ்வு இடம் பெற்றது.