இன்று(21) தேசிய ஊடக மத்திய நிலையத்தினால் (NMC) விசேடமாக ஏற்பாடு செய்திருந்த இணைய ஊடக கருத்தரங்கு. இதன் போது செய்தி இணையதள முகாமை, சமூக ஊடக விளம்பர முறைமை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. Seminar about Web Journalism and Social media marketing org by NMC