AZWAR MP
பல சர்ச்சைகளில் பேசப்பட்டாலும் அவர் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையிலும், “வாழ்வோரை வாழ்த்துவோம்” மூலம் கலைஞர்களை ஊக்குவித்தவர் என்ற வகையிலும் தனக்கான ஒரு தனி அடையாளத்தை விட்டுச்சென்றவர். அவர் ஜனாதிபதி ஆலோசகராக இருந்த ஒரு காலப்பிரவில் அவரோடு எடுத்துக் கொண்ட படம் இது. இறுதித் தீர்மானம் எப்போதும் இறைவன் வசமே உள்ளது. இறைவன் பொருந்திக்கொள்வானாக!