‘புலனாய்வு வீடியோ கதையாக்கம்’-02 (கெமரா தொழில்நுட்பம்)
1 min readயா டீவி யின் முன்னால் விவரணக் காட்சித் தயாரிப்பாளர் நண்பர் Kapila Ramanayaka அவர்களுடன் ஒரு நாள்.
பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறைக்குள் பிரவேசிக்க இருப்போருக்கான ‘புலனாய்வு வீடியோ கதையாக்கம்’ தொடர்பான பயிற்சித் தொடரின் இரண்டாம் நாள்(02.07.2017) நிகழ்ச்சி ‘கெமரா தொழில்நுட்பம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சி நேற்று கண்டியில் இடம்பெற்றது.
#IVS #PGIA #SDJF #IWPR