சமாதான சகவாழ்வு சம்பந்தமான சர்வமத உயர்பீட தலைவர்களின் கலந்துரையாடல்.
1 min readநாட்டில் சகவாழ்வைக் கட்டியெழுப்பவும் பேணிப் பாதுகாக்கவும் சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து தேசிய ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது குறித்து நடைபெற்ற இன்றைய கலந்துரையாடல் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரக்கூடியதாக அமைந்திருந்தது.
#CoExistens #ReligiousLeaders #InterFaith #CPBR