December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

“ஹெட்ஸ் விருது விழா 2017” விசேட (Guest Speaker)சொற்பொழிவாளராக…

1 min read

2016 ஆம் ஆண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான “ஹெட்ஸ் விருது விழா 2017” கடந்த ஜூன் 8ஆம் திகதி காலை 9.00 மணி முதல் காலி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வின் விசேட சொற்பொழிவாளராக (Guest Speaker) அழைக்கப்பட்டிருந்தேன்.

ஹெட்ஸ் அமைப்பின் தலைவர், ஓய்வுபெற்ற அதிபர் AAA ஸலாம் அவர்களின் (President) தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பிரதம அதிதியாக (Chief Guest) வைத்தியர் பஹ்மியா இஸ்மத் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். காலி மாவட்ட அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அதிபர்கள், தரம்-5 மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேசவாசிகள் நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி ஜஸாக்கல்லாஹு கைரா Abdul Salam Heads Hirimbura

HEADS Awards, the annual awarding ceremony to felicitate the young achievers of Galle district held on Thursday 8th of June 2017 in the holy month of Ramadan at Muslim Ladies College, Galle for the fourth time in history. Alhamdulillah.

HEADS4 HEADS5 HEADS6 HEADS7 HEADS8 HEADS9 HEADS10 HEADS11 HEADS12HEADS3 HEADS1 HEADS2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed