அனர்த்தங்களின் போது…
1.பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபடல்.
2.பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவிகளை வழங்கள்.
3.உடன் அவசியப்படும் பொருட்களை வழங்கள்.
4.பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தல்.
5.பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்பரவு செய்தல்.
6.நோய்கள் பரவாமல் தடுத்தல்.
7.மருத்துவ முகாம்களை ஏற்படுத்தல்.
8.உளவள ஆலோசணை சேவைகளை நடாத்துதல்.
9.சேத விபரம் அறிதலும் நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுத்தல்.
10.காணமல் போன ஆவணங்களை மீளப்பெற்றுக் கொடுத்தல்.