“முன்மாதிரி மாணவர்கள்” எனும் தலைப்பில் ஒரு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி. 8 years ago cofpc கடந்த செவ்வாய்க் கிழமை(23) காலை “முன்மாதிரி மாணவர்கள்” எனும் தலைப்பில் ஒரு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. இந்நிகழ்ச்சி காலி, கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.