“உயர் தரத்தில் உயர் சித்தி இலகுவானது” எனும் தொனிப்பொருளில் திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சி.
இன்று(24), காலி, தலாப்பிட்டிய, மழ்ஹருஸ்ஸுல்ஹியா தேசிய பாடசாலைக்கு புதிதாக உள்வாங்கப்படவுள்ள உயர்தர மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சி ஒன்றை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. “உயர் தரத்தில் உயர் சித்தி இலகுவானது” எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது. பாடசாலை அதிபர் யூசுப் சேர் அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹு கைரா.