December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

“ஊடகங்கள்; வாழ்வை எப்படி மாற்றுகின்றன?” எனும் தொனிப்பொருளில் நிகழ்ச்சி.

1 min read

“ஊடகங்கள்; வாழ்வை எப்படி மாற்றுகின்றன?” எனும் தொனிப்பொருளில் நேற்று, வெள்ளிக் கிழமை(19) முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி(அல் ஹிஜ்ரா மகா வித்தியாலயத்தில்) நிகழ்ச்சியொன்றை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. இதனை முள்ளிப்பொத்தானை MASDA நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

MediaEffect1 MediaEffect2 MediaEffect3 MediaEffect4 MediaEffect5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed