“கட்டிளமைப் பருவத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள்” எனும் தொனிப்பொருளில் முழுநாள் நிகழ்ச்சி. 1 min read 8 years ago cofpc “கட்டிளமைப் பருவத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள்” எனும் தொனிப்பொருளில் கடந்த சனிக்கிழமை(13) முழுநாள் நிகழ்ச்சியொன்றை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. இதனை பேருவளை CCD நிறுவன பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.