கடந்த ஞாயிற்றுக் கிழமை(14) காலை, கொழும்பு SSD நிறுவனக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி. இதனை மர்கஸுஸ் ஸலாமா அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, திடீர் வேண்டுகோளின் பேரில் “கூட்டுச் செயற்பாடு(Team Work)” எனும் தலைப்பில் சில விடயங்களை பகிர்ந்துகொண்ட போது…