December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

‘மதங்களுக்கு இடையிலான உரையாடலை ஆரம்பித்தல்’ தொடர்பான உரையாடல்.

1 min read

கடந்த சனிக்கிழமை(08) ‘மதங்களுக்கு இடையிலான உரையாடலை ஆரம்பித்தல்’ தொடர்பான சிறப்பான ஒரு உரையாடலில் பங்கேற்கும் வாய்ப்புக்கிடைத்தது. இது, கொழும்பு, இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலைய, அஹமத் தீதாத் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலாநிதி அதாஉல்லாஹ் ஸித்தீகி Dr.Ataullah’s profile http://www.mihe.org.uk/ataullah-siddiqui அவர்களுடனான இந்த சந்திப்பு மிகவும் பிரயோசனமாக அமைந்திருந்த்து. இதன் போது தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

CIS1 CIS2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed