Moral Development எனும் தொனிப் பொருளில் மனப்பாங்கு மாற்ற நிகழ்ச்சி.
1 min readநேற்று, (05/04/2017) கண்டி, உடுநுவர பாத்திமா மகளிர் கல்லூரியில் (தெல்லங்க) Moral Development எனும் தொனிப் பொருளில் மனப்பாங்கு மாற்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. இதனை Udunuvara Vision Foundation ஏற்பாடு செய்திருந்தது. நன்றி Abdur Raheem ஜஸாக்கல்லாஹு கைரா!