December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

அவதானி!

என் தாய்
பற்றியதும்
என் தந்தை
பற்றியதுமான
ஒரு கவிதையை
தேடிக்கொண்டிருக்கிறேன்.

றோஜாக்களைச் சுமந்த
காம்புகள்
எப்போதும்
அவதானிக்கப்படுவதே
இல்லை.

இஸ்பஹான் சாப்தீன்
07.03.2017

Poem Mom&Dad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed