‘எண்மக் கருவிகளில் (Digital Devices) தமிழ்ப் பயன்பாடு’ தொடர்பான அரைநாள் கருத்தரங்கு.
1 min read‘எண்மக் கருவிகளில் (Digital Devices) தமிழ்ப் பயன்பாடு’ தொடர்பான அரைநாள் கருத்தரங்கு இன்று(26/02/17) கொழும்பு-6, பெண்கள் கல்வி ஆய்வு நிலைய கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இத்துறையில் 35 வருடகால பட்டறிவுள்ளவரும் முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளின் வடிவமைப்பாளருமான மலேசியாவைச் சேர்ந்த கணினியலாளர் முத்து நெடுமாறன் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார்கள்.
இக்கருத்தரங்கை உகலத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) ஏற்பாடு செய்திருந்தது.