‘Presentation Skill’ எனும் தலைப்பில் ஒரு நிகழ்ச்சி.
1 min readஇன்று, (24/02/2017) திஹாரி, பாதிஹ் கலாபீடத்தில் (Fathih Institute of Sri Lanka) ‘Presentation Skill’ எனும் தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. ஏற்பாடு செய்த விரிவுரையாளர்களான UK Ramees Shk, Riyas Muhammed Shk ஆகியோருக்கும், மாணவர்களான Ashkar Jahufar, Arbakhan Najmudeen ஆகியோருக்கும், Mujaz Ali க்கும் நன்றிகள்! ஜஸாக்குமுல்லாஹு கைரா!