“மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் திறன்” எனும் தலைப்பில் ஒரு நிகழ்ச்சி. 8 years ago cofpc “மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் திறன்” எனும் தலைப்பில் இன்று (29.01.2017) ஒரு நிகழ்ச்சியை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. இந்நிகழ்ச்சி கொழும்பு ஸலாமா கட்டடத்தில் நடைபெற்றது.