‘இலக்குடன் கற்றல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி. 1 min read 8 years ago cofpc ‘இலக்குடன் கற்றல்’ எனும் தலைப்பில் இன்று 22.01.2017 முற்பகல் மாத்தறை SEDO நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி. இதனை SEDO நிறுவனத்தின் பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.