மகளிருக்கான வீடியோ கதையாக்கம் -01
கடந்த சனி26 மற்றும் ஞாயிறு27 தினங்களில் மகளிருக்கான வீடியோ கதையாக்கம் சம்பந்தமான ஒரு செயலமர்வில் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இதனை அபிவிருத்தி ஊடகவியலாளர்கள் மன்றம் உயர் பட்டங்களுக்கான கமத் தொழில் கல்வி நிருவகத்துடன் இணைந்து ஏற்பாடு செயதிருந்த்து. இம் முதல் அமர்வில் “கெமரா தொழில் நுட்பம், காட்சி அமைப்பு மற்றும் கோணங்கள்” தொடர்பான விடயங்கள் துறைசார் வளவாளர்கள் மூலம் கலந்துரையாடப்பட்டன.