“இலஞ்ச ஊழல் விசாரணை குறித்த தகவல்களை அறிக்கையிடல்” தொடர்பான ஒரு செயலமர்வு
“இலஞ்ச ஊழல் விசாரணை குறித்த தகவல்களை அறிக்கையிடல்” தொடர்பான ஒரு செயலமர்வு இன்று காலை தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நாட்டின் பிரதான ஊடக நிறுவனங்களின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
1. ஊடக நிறுவனங்களின் பொறுப்புணர்வு மற்றும் அவற்றில் உள்ள இலஞ்ச ஊழல் நடவடிக்கைகள்.
2. இலஞ்ச ஊழலுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள்.
3. மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும்.
5. இலஞ்ச ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் வரலாற்று நகர்வு.
போன்ற தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.