“பொருளாதார மற்றும் வணிக விடயங்களை எவ்வாறு அளிப்பது?” பயிற்சிப் பட்டறை 8 years ago cofpc “பொருளாதார மற்றும் வணிக விடயங்களை எவ்வாறு அளிப்பது?” எனும் தொனிப்பொருளில் அபிவிருத்தி ஊடகவியல் சார்ந்த பயிற்சிப் பட்டறை ஒன்றில் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இது பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி கேட்போர்கூடத்தில் இன்று(14) நடைபெற்றது.