“வினைத்திறன் மிக்க கற்றல் செயற்பாடு” எனும் தலைப்பில் நடாத்திய ஒரு நிகழ்ச்சி 1 min read 8 years ago cofpc “வினைத்திறன் மிக்க கற்றல் செயற்பாடு” எனும் தலைப்பில் 29.10.2016 இன்று பிற்பகல் நடாத்திய ஒரு நிகழ்ச்சி. இது, பேருவளை Pool House இல் நடைபெற்றது. இதனை AMWA Southern Region ஏற்பாடு செய்திருந்தது.