“பரீட்சைப் பீதியும் கற்றல் முறையும்” எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி 1 min read 8 years ago cofpc “பரீட்சைப் பீதியும் கற்றல் முறையும்” எனும் தலைப்பில் நேற்று 23.10.2016 மாலை Colombo SSD நிறுவனக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி. இதனை SSD Ladies wing ஏற்பாடு செய்திருந்தது.