Perfect Prefect எனும் தலைப்பில் கடந்த 19-10-2016 காலை பெலேந்த முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி. தர்காநகர் சாஹிரா கல்லூரி மற்றும் பெலேந்த முஸ்லிம் வித்தியாலய மாணவர்களை உள்ளடக்கி இந் நிகழ்ச்சி இடம்பெற்றது. இதனை OMSED Sri Lanka ஏற்பாடு செய்திருந்தது.