“சமூக மாற்றம்” எனும் தலைப்பில் நடாத்திய நிகழ்ச்சி 1 min read 8 years ago cofpc “சமூக மாற்றம்” எனும் தலைப்பில் மூதூர் சிவில் அமைப்புகள் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு 15.10.2016 அன்று மாலை நடாத்திய நிகழ்ச்சி. இது, முதூர் 3CD கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.