“சமூக வலைதளங்களை வரையறைகளுடன் பயன்படுத்துதல்” எனும் தலைப்பில்.. 1 min read 8 years ago cofpc “சமூக வலைதளங்களை வரையறைகளுடன் பயன்படுத்துதல்” எனும் தலைப்பில் 14.10.2016 இன்று காலை நடாத்திய நிகழ்ச்சி. இது, முதூர் அந்நஹார் மகளிர் மகா வித்தியாலத்தில் (நவோதய பாடசாலை) நடைபெற்றது. இதனை மூதூர் Salama Islamic Centre ஏற்பாடு செய்திருந்தது.