‘உரை நிகழ்த்துதல்; சமூக உளவியல் நோக்கு’ எனும் தலைப்பில் ஒரு நிகழ்ச்சி 8 years ago cofpc இன்று (2016.10.09) கொழும்பில் நடைபெற்ற “அடையாள ஆளுமைகளை உருவாக்குதல்” எனும் நோக்கிலான வளவாளர்களுக்கான அமர்வில் ‘உரை நிகழ்த்துதல்; சமூக உளவியல் நோக்கு’ எனும் தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!