“தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடக மறுசீரமைப்பு தொடர்பான சர்வதேச மாநாடு”
1 min read“தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடக மறுசீரமைப்பு தொடர்பான சர்வதேச மாநாடு” (International Conference on RTI Sri Lanka & Media Reforms) 28, 29 நேற்றும் இன்றும் கொழும்பில் நடைபெற்றது. தேசிய மற்றும் சர்வதேச பிரமுகர்கள் பலர் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.