பல அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த “தேசிய ஐக்கியத்தையும் தேசக் கட்டுமாணத்தையும் ஏற்படுத்துவதில் சர்வமத விழுமிங்களை உள்ளீர்த்தல்” எனும் தொனிப்பொருளில் நேற்றும் இன்றும் கொழும்பு கொப்பேகடுவ மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்ட நிகழ்வின் சில பதிவுகள்…