சிங்கப்பூரின் “புதிய நிலா” சஞ்சிகை ஆசிரியரின் பகிரங்க உரை.
1 min readஇலங்கை வந்துள்ள சிங்கப்பூரின் “புதிய நிலா” சர்வதேச சஞ்சிகையின் ஆசிரியரும் பிரபல எழுத்தாளரும் சிங்கபூர் பணமாற்றல் சங்கங்களின் ஸ்தாபகருமான அல்-ஹாஜ் எம்.ஸெய்யத் ஜஹான்கீர் அவர்களின் “தேசிய ஐக்கியம் மற்றும் ஊடக செயற்பாடுகள்’ பற்றிய பகிரங்க உரை நேற்று(08) மாலை மருதானை AMYS கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு அதன் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது. இவருடனான நேர்காணலை விரைவில் எதிர்பாருங்கள்..!