December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2016: மக்கள் உரிமையும் ஊடகக் கடமையும்’ செயலமர்வு

1 min read

‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2016: மக்கள் உரிமையும் ஊடகக் கடமையும்’ எனும் தலைப்பில் ஊடகவியலாளர்களுக்கான ஒரு செயலமர்வு நேற்று(2016.07.31) கொழும்பில் நடைபெற்றது. இதனை SLTMA ஏற்பாடு செய்திருந்தது. பல்கலைக்கழக ஊடக தோழர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். நன்றி தோழி ஜீவா

01. Workshop - RTI

02. Workshop - RTI

03. Workshop - RTI

04. Workshop - RTI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed