என்.எம்.அமீன் சேரை நலம் விசாரிக்க சென்றிருந்த போது.. 9 years ago cofpc இன்று சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் சேரை நலம் விசாரிக்க அவரது தெஹிவலை வீட்டுக்கு சென்றிருந்த போது, சகோதரர்களான சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹம்சா, கவிஞர் எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீன், செய்தியாளர் டீன் பைரூஸ் ஆகியோருடன்…