சகோதரர் திருச்சி எம்.கே.சாகுல் ஹமீத் அவர்களை சந்தித்த போது…
தமிழக ‘மணிச்சுடர்’ பத்திரிகையில் பணியாற்றி வரும், (1960 முதல் 1987 வரை வார இதழாக வெளிவந்து பின் 1987 தொடக்கம் இன்று வரை நாளிதழாக வெளிவரும் பத்திரிகை மணிச்சுடர். தமிழ்நாட்டில் வெளிவரும் ஒரே ஒரு இஸ்லாமிய நாளிதழ் இது.) மற்றும் இலங்கை நவமணிப் பத்திரிகையில் இந்திய செய்திகளை எழுதி வரும் செய்தியாளர் சகோதரர் திருச்சி எம்.கே.சாகுல் ஹமீத் அவர்களை இன்றைய தினம் காரியாலயத்தில் சந்தித்த போது…