Student Leaders பயிற்சி நெறி
1 min readOMSED அமைப்பு பேருவலை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையின் கனிஸ்ட பிரிவு மாணவர்களுக்கு நடாத்திய Student Leaders பயிற்சி நெறி கடந்த 14-03-2016 அன்று பாடசாலையில் இடம் பெற்றது. கனிஸ்ட பிரிவு மாணவ தலைவர்களுக்கு இந்த தலைமைத்துவப் பயிற்சி நெறி நடாத்தப்பட்டது. இதில் சுமார் 50 மாணவர்கள் கலந்துகொண்டனர்.