‘ஊடகமும் நாமும்’ எனும் தலைப்பில் பாடசாலை மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min readஞாயிறு (29.11.2015) மாலை கொழும்பு – SSD கட்டடத்தில் ‘ஊடகமும் நாமும்’ எனும் தலைப்பில் பாடசாலை மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.