‘Forum Summit & Awarding Young Artists’ மக்கள் அரங்க மாநாடு மற்றும் இளம் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா
1 min readForum Summit and the Awarding of the Young Artists of the Forum Theater Program which was organized by SDJF were held on the 21st of August 2015 at the Southern Province Ministry of Education Auditorium in Labuduwa, Galle.
மக்கள் அரங்க மாநாடு மற்றும் இளம் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா 2015 ஆகஸ்ட் 21 ஆம் திகதி, காலி-லபுதுவ, தென் மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் போரத்தினால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.